கட்டுமானத் தொழிலாளர்கள்

img

கட்டுமானத் தொழிலாளர்கள் கையெழுத்து இயக்கம்

கட்டட கட்டுமான தொழி லாளர் சட்டம் 1996 மற்றும் 36 மாநில கட்டுமான தொழி லாளர் நலவாரியத்தை சீர் குலைக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நாடாளுமன்ற சபாநாயகரு க்கு கோரிக்கை மனு அளிக் கப்பட உள்ளது.